#Daily10Questions #ETWAcademy #SonnathuNeethana
ETW ACADEMY | DAILY 10 QUESTIONS | தினம் தினம் பத்து கேள்விகள்
TELEGRAM LINK:
GROUP 2 PLAYLIST:
வணக்கம் நண்பர்களே!
தினம் தினம் பத்து கேள்விகள் - எபிசோட் 1 ற்கு உங்களை வரவேற்கிறேன்.
ஐடியா என்னன்னா, பத்து பத்தா கேள்விகளை பிரிச்சிக்கோ, மனதில் பத்திரமா பதியம் போட்டுக்கோ...
இந்த கான்சப்ட்ல நாம என்ன செய்யப்போறோம்னா, டெய்லி மாலை க்கு பல்வேறு கேட்டகிரில முக்கியமான 10 கேள்விகளை பார்க்கப்போறோம்....
என்னென்ன கேட்டகிரிஸ்ன்னா,
1)ஸ்கூல் புக்ஸ்ல கொடுக்கப்பட்டிருக்க "உங்களுக்குத் தெரியுமா?" அப்டின்னு கொடுக்கப்பட்டிருக்கும் 10 முக்கியமான பாக்ஸ் கேள்விகள் ஒருநாள்.....
2) அதுக்கு அடுத்தநாள் நாம பாக்கப்போற எப்பிசோட் "சொன்னது நீதானா?" அதாவது "இதை சொன்னவர் யார்", "இதை கூறியவர் யார்" அப்டின்னு நெறய கேள்விகள் கேப்பாங்கல்லையா, அந்த ஏரியாவிலிருந்து 10 முக்கியமான கேள்விகள்....
3) அதுக்கு அடுத்த நாள், "இதிலிருந்து தான் அதிக கேள்விகள் வரும்னு டி.என்.பி.எஸ்.சி யே அஃபீசியலா அறிவிச்சி இருக்குற யூனிட் 8" ல இருந்து முக்கியமான 10 கேள்விகள்
4) அதுக்கு அடுத்த நாள், "ரொம்ப முக்கியம்னு டி.என்.பி.எஸ்.சி அறிவிச்சிருக்குற யூனிட் 9" ல இருந்து முக்கியமான 10 கேள்விகள்...
இதையெல்லாம் ஒவ்வொருநாளைக்கு ஒவ்வொரு கேட்டகிரியா ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து டெய்லி பார்க்கப்போறோம். டெய்லி 10 முக்கியமான கேள்விகளை படிச்சிட்டு வந்தாலே எக்சாம் குள்ள நான் சொன்ன கேட்டகிரிஸ்ல உள்ள எல்லா முக்கியமான கேள்விகளையும் முடிச்சிடலாம்.... அதான் ஐடியா.... இந்த Deal உங்களுக்கு பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க லைக் பண்ணுங்க... கமெண்ட் பண்ணுங்க....

- Категория
- Русские триллеры

Комментариев нет.